அன்புள்ள அருமை சகோதரர் தலைவர் திரு.வீரமணி அவர்களுக்கு, வணக்கம்.
தங்களுடைய பிறந்தநாள் மிகவும் முக்கிய நாளாகும். தங்களுக்கு எல்லா நலன்களும், கீர்த்தியும் சேரவேண்டுமென்று வாழ்த்துகிறேன். தங்கள் சேவை, அரசிய லிலும், சமுதாயத்திலும், மக்கள் மத்தியிலும் பிரமாதம். போற்றக் கூடியது. நாட்டிலே உங்களைப்போன்ற உழைப்பாளி, அரசில் தலைவர்களைப் பார்ப்பது அரிது. பல ஆண்டுகள் உடல் நலத்தோடு, தாங்களும், குடும்பமும், இருக்கவேண்டுமென்று வாழ்த்துகிறேன். என் உடல்நலம் சரியில்லை. உங்களை நேரில் வந்து பார்க்க முடியவில்லை. வணக்கம்.
அன்புடன்
ஆ. பத்மநாபன்
My dear respectful brother and Thamizhar Thalaivar Thiru.Veermani, Vanakkam.
Your 92nd Birthday is a highly significant day, indeed. My hearty greetings and best wishes for peace and prosperity. I wish your name and fame grow more and more. Your services in the political arena, public life and social services for people have always been tremendous and commendable.
We very rarely see in our country, a restless worker and an undeterred leader like you. I wish you and your family a much longer peaceful life with pristine health. I am slightly unwell. I am sorry, I am unable to meet you in person and greet. Vanakkam. With best wishes,
Yours fraternally,
A.PADMANABAN
Respectful
A. Padmanabhan
(97 years) was formerly the Governor of Mizoram (1998 – 2000). During his college study days,
he had the rare opportunity to interact with Babasaheb Dr.B.R. Ambedkar when he came to Madras (presently Chennai) for a mass meeting in 1944.